09 Feb, 2026
தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் பாரத் கல்லூரியின் தாளாளர் திரு. காலை கதிரவன் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் வழங்கினர்.