09 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா, கழக வழக்கறிஞர் அணி தோழர். கின்சன் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம், தோழர் ஆகாஷ் ஆகியோர் பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பிதழை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியர். மு. ஹி. ஜவாஹிருல்லா அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.