கிருஷ்ணகிரி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுதல்!

09 Feb, 2026

தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர், தோழர். ரஞ்சித் அவர்கள் திராவிடர் கழகம் மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் வேல்முருகன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்