பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழ்கள் விநியோகம்!

09 Feb, 2026

பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை திருவாரூர் மக்கள் அதிகார கழகத் தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர். ரஜினிகாந்த் அவர்களிடம் வழங்கினர். 

 

செய்திகள்