09 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள் பி போல்ட் அமைப்பின் தலைவர் தோழர். பஷீர் அவர்கள் சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.