09 Feb, 2026
பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை திரைப்பட இயக்குனர் தோழர். மாரி செல்வராஜ் அவர்களிடம் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா, தோழர். ஆகாஷ் கழக வழக்கறிஞர் அணி தோழர். கின்சன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம்ஆகியோர் வழங்கினர்.