09 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர்கள் தோழர். குருசாமி மற்றும் தோழர். ரவி ஆகியோர் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அவர்களிடம் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.