08 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒத்தக்கடை பகுயில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்