சென்னை: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

08 Feb, 2026

சென்னை : தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

 

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,

 

 சென்னையில் அம்பேத்கர் மக்கள் நீதி மையத்தின் சார்பாக உரிமை மறுக்கப்பட்டோர் உரிமை மீட்பு மாவட்ட மாநாட்டில் 

மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

 

இதில் கலந்துகொண்டு மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் சாமுவேல் அவர்களுக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர் ஜெஃப்ரி அவர்களுக்கும், திரைப்பட இயக்குனர் கௌதம் ராஜ் அவர்களுக்கும்பெருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தகவல்

மக்கள் அதிகாரக் கழகம்,

சென்னை மாவட்டம்

73584 82113

செய்திகள்