03 Mar, 2026
மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜெயக்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சொ. க. கண்ணன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.