உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழா பிரச்சாரத்தில் தோழர்கள்!

03 Mar, 2026

மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழு வீச்சில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உளுந்தூர்பேட்டை கடைவீதியில் பண்பாட்டுப் பெருவிழா பிரச்சாரத்தை மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மேற்கொண்டனர். 

செய்திகள்