கடலூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

03 Mar, 2026

மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் கடலூர் மாவட்ட வழக்கறிஞர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர். 

செய்திகள்