03 Mar, 2026
மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் திரு. சுமதி சிவகுமார் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.