உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

01 Mar, 2026

உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் தோழர். ஆட்டோ ரமேஷ் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். 

செய்திகள்