உளுந்தூர்பேட்டை பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அனுப்பி விடுத்தல்!

01 Mar, 2026

உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தோழர். கு.தேவராஜ் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

 

 

செய்திகள்