கிருஷ்ணகிரி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

28 Mar, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் திராவிடர் கழகத்தின் கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளர் தோழர். வேலன் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். 

செய்திகள்