01 Mar, 2026
மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழு வீச்சில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்.