01 Mar, 2026
இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயம், சிறு-குறு வணிகத்தை அழிக்கும். கல்வி, மருத்துவத்தைப் பண்டமாக்கும், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்கைகள், திட்டங்களைக் கைவிடு! தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ள மார்வாடி கும்பலை வெளியேற்று!