மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணியின் சமத்துவ நடைபயணம்!

08 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி மற்றும் வழக்கறிஞர் மாணவர்கள் இணைந்து சென்னை அடையார் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இருந்து சமத்துவ நடை பயணத்தை தொடங்கியுள்ளனர்.

 

 இந்தப் நடைப்பயணத்தை மூத்த வழக்கறிஞர்கள் தோழர். ப.பா மோகன் மற்றும் தோழர். பாரிவேந்தன் ஆகியோர் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைத்தனர். 

 

தற்போது மணிமண்டபத்தில் இருந்து கிளம்பி பெரியார் திடலை நோக்கி வியாபாரிகளிடம் பிரச்சாரம் செய்து கொண்டும் தொடர்வண்டி பிரச்சாரம் செய்து கொண்டும் நடைப் பயணம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

செய்திகள்