புதுச்சேரி: மாணவர்கள் மத்தியில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்த போது
27 Feb, 2026
❮❯
புதுச்சேரி மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர். பூபதி அவர்கள் பாரதியார் பல்கலைக்கூடத்தின் ஓவியத்துறை மாணவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.