27 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் இணைச்செயலாளர் தோழர். ரவி அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தோழர். முத்துப்பாண்டி மற்றும் மாநில நிர்வாகி தோழர். எழிலரசு இளங்கீரன் (வழக்கறிஞர்) ஆகியோர்களை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.