28 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் முகமது அலி (தி.மு.க) அவர்களை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.