ஓசூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!
27 Feb, 2026
❮❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் ஓசூர் மாநகராட்சியின் மேயர் சத்யா (தி.மு.க) அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.