சென்னை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!
27 Feb, 2026
❮❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி (காங்கிரஸ்) அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.