கிருஷ்ணகிரி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

08 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் இவ்விழாவைக் கொண்டு செல்லும் நோக்கில், மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் கிருஷ்ணகிரி நகரப் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

செய்திகள்