மதுரை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

27 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் தோழர் இளம்பெருவழுதி (உரிமை களம் யூடியூப் சேனல்) அவர்களை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்