உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

26 Feb, 2026

உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சிவகுமார் அவர்களுக்கு மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் பண்பாட்டுப்பெ ருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்