திருவாரூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

23 Feb, 2026

திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகத் தோழர். ஆசாத் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் தோழர். டி. முருகையன் அவர்களுக்கு மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்