உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

23 Feb, 2026

உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளரும் ஒடுக்கப்படுவோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர். வெங்கடேசன் அவர்களை சந்தித்து மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.

செய்திகள்