உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

23 Feb, 2026

உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் தோழர். கார் முகிலன் அவர்களை சந்தித்து மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

 

செய்திகள்