பண்பாட்டுப் பெருவிழா அனுமதி மறுத்ததற்கு எதிரான ஜனநாயக சக்திகளின் கண்டனங்கள்...

23 Feb, 2026

பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா போலீசு அராஜகத்தால் ரத்தானது. தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை அனைவரும் எதிர்நோக்கி இருந்த நிலையில் இந்த அனுமதி மறுப்பு என்பது அனைவரிடத்திலும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பண்பாட்டுப் பெருவிழா அனுமதி மறுத்ததற்கு எதிராக ஜனநாயக சக்திகளும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

செய்திகள்