உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

22 Feb, 2026

பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நிகழ்ச்சியானது திடிரென போலீஸ் அனுமதி மறுத்ததால் ரத்தானது. ரத்தான நிகழ்ச்சியை மார்ச் 7ஆம் தேதி மீண்டும் நடத்த திட்டமிட்டு தமிழ்நாடு முழுவதும் பேருற்சாகத்துடன் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

இதன் ஒரு பகுதியாக, உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர். முகமது அலி அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்