08 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் இவ்விழாவைக் கொண்டு செல்லும் நோக்கில், மதுரை ஒத்தக்கடையில் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் தோழர்கள் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.