21 Feb, 2026
பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நிகழ்ச்சி திடீரென போலீஸ் அனுமதி மறுத்ததால் ரத்தானது. இந்நிலையில், இப்பண்பாட்டுப் பெருவிழா வரும் மார்ச் 7 (சனிக்கிழமை) அன்று பேருற்சாகத்துடன் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.