20 Feb, 2026
நாளை 21.2.2026 அன்று மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற இருந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா என்கிற நிகழ்ச்சி போலீஸ் அனுமதி மறுத்ததால் ரத்தாகிறது. தற்சமயம் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.