புதுச்சேரி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

19 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத் தோழர். பூபதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் அப்துல்லாஹ் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்

செய்திகள்