சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பண்பாட்டுப் பெருவிழா பிரச்சாரம்

17 Feb, 2026

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் புதுப்பாக்கம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் பண்பாட்டு பெருவிழாவிற்கான பிரச்சாரம் செய்தனர். 

செய்திகள்