17 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாற்கு அழைப்பு விடுத்தார்.