19 Feb, 2026
கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் தாசில்தார் இராஜேந்திரன் (ஓய்வு) அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.