பத்திரிக்கையாளர் சந்திப்பு பிப்ரவரி- 19/02/2026 காலை 10:30 மணி இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவனி எதிர்புறம், மதுரை.

19 Feb, 2026

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!

 

பத்திரிக்கையாளர் சந்திப்பு 

 

பிப்ரவரி- 19/02/2026

காலை 10:30 மணி

இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவனி எதிர்புறம், மதுரை.

 

 

வருகிற பிப்ரவரி 21 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாட்டுப் பண்பாட்டு பெருவிழாவிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு.

 

பங்கேற்போர்:

 

தோழர் வெற்றிவேல் செழியன்,கழக பொதுச் செயலாளர், மக்கள் அதிகார கழகம். 

 

தோழர் ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் கலை இலக்கிய கழகம்.

 

தோழர் பசும்பொன் பாண்டியன், தலைவர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்.

 

தோழர் இன்குலாப்,மாநில அமைப்புச் செயலாளர்,விசிக.

 

தோழர் சரவணன், வழக்கறிஞர், மாநிலச் செயலாளர், சமத்துவ வழக்கறிஞர் சங்கம்.

 

தோழர் முத்துக்குமார், மாநில செய்தித் தொடர்பாளர், தமிழ் புலிகள் கட்சி.

 

தோழர் சரவணன், மாநில அமைப்பு செயலாளர், மக்கள் விடுதலைக் கட்சி.

 

தோழர் விடுதலை குமார், மாநில ஆலோசகர், ஆதித்தமிழர் கட்சி. 

 

தோழர் சந்துரு, மாவட்ட செயலாளர், திராவிட தமிழர் கட்சி, மதுரை.

 

தோழர் சீனி அகமது, மாநில இணைச்செயலாளர்,மனிதநேய ஜனநாயக கட்சி.

 

தோழர் தீபன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

 

ஒருங்கிணைப்பு

மக்கள் அதிகாரக் கழகம்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி

செய்திகள்