கோவை: பண்பாட்டு பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!
16 Feb, 2026
❮❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர். வெண்மணி அவர்களை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.