18 Feb, 2026
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் கேளம்பாக்கம் பொதுமக்களிடம் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரம் செய்தனர்.