சென்னை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

17 Feb, 2026

மக்கள் அதிகார கழகத்தின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா மற்றும் தோழர் ஆகாஷ் ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர். உமாபதி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர். 

 

 

செய்திகள்