பண்ருட்டி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அனுப்பி விடுத்தல்

19 Feb, 2026

கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பண்ருட்டி நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.

செய்திகள்