நெல்லை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

16 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர். தாளமுத்து செல்வா, மாவட்டப் பொருளாளர் தோழர். சந்துரு, தோழர். ஓவுராஜ், தோழர். முனியசாமி ஆகியோர் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் உழவர் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.

 

செய்திகள்