நெல்லை: பண்பாட்டு பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

13 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர். தாளமுத்து செல்வா அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை மாவட்டத் தலைவர் எம்.ஏ. ராமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

செய்திகள்