ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள பண்பாட்டுப் பெருவிழா சுவரொட்டி!

06 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாரூரில் ஆட்டோவில் பண்பாட்டுப் பெருவிழா விளம்பர சுவரொட்டியை ஆட்டோவில் ஒட்டிய தோழர்கள். 

செய்திகள்