விழுப்புரம்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

16 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர். சிந்தனை செல்வன் அவர்களை சந்தித்து பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்