செங்கல்பட்டு: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான சுவரொட்டி ஒட்டப்பட்டது!

18 Feb, 2026

செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் தமிழ்நாட்டுப் பண்பாட்டு பெருவிழாவிற்கான சுவரொட்டியை ஒட்டினர்.

செய்திகள்