தரமணியில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான சுவரொட்டி ஒட்டப்பட்டது!

18 Feb, 2026

சென்னை தரமணியில் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான சுவரொட்டியை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் ஒட்டினர். 

செய்திகள்